அடிங்ஙொய்யாலே….

ஏப்ரல் 23, 2008 at 2:47 மு.பகல் | In நகைச்சுவை | 4 Comments
Tags: , , ,

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்....

நியூ ஆர்லியன்ஸ் வர்த்தக மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நடனம். 23-04-2008 சன் செய்திகளில்.

ஏறுன வெலவாசில அவன் அவனுக்கு டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு, புஷ்ஷு டான்ஸ் ஆடுனது தான் இப்ப ரொம்ப முக்கியம்.

”மானாட மயிலாட” ஆளுங்க கொத்திக்கிட்டு போறதுக்கு முன்னாடி அவர கூட்டியாந்து “மஸ்தானா மஸ்தானா” ல ஆட உடுங்க. அப்டியே புஷ்ஷ விட்டு மாளவிகாவோட ஒரு சண்டைய போட வச்சிட்டா டி.ஆர்.பி. பிச்சிக்கும்.

4 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை

  1. bush’kum malavikavir’kum something something

  2. வாங்கய்யா, நீங்கதான் மாளவிகாவுக்கு பி.ஆர்.ஓ. வா? சொல்லவே இல்லை!

  3. விடுங்க, அவரு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போகட்டும்.

  4. aadattum aadattum innum konja naal thaane ivar aattamellam.


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.