கொலை வெறிக் கவிதைகள் 1754 – 3
ஜூலை 6, 2008 at 8:18 பிற்பகல் | In நகைச்சுவை | 4 CommentsTags: இடி, உரசல், ஜி.ஹெச்., தடவல், பிஞ்ச செருப்பு
உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…
தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…
இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…
அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….
பிஞ்ச செருப்பு……
4 மறுமொழிகள் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.







RSS - Posts
அனுபவ (பின்)அறிவு!
i mean பின் புத்தி
நட்புடன்
கமலா
Comment by kalyanakamala — ஜூலை 7, 2008 #
இப்டியே கவித எழுதிகிட்டு இருந்தாலும் அவன் பாத்ததைத்தான் பாக்க வேண்டியதிருக்கும் தம்பி....... சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.... எல்லாரும் பொறுமைசாலிகளா இருப்பாங்களா என்ன?
Comment by கடுகு — ஜூலை 7, 2008 #
என்னது? இன்னுமா நடக்குது இப்படி?
Comment by வெயிலான் — ஜூலை 8, 2008 #
காலம் பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்புனு ஓடிக்கிட்டு இருக்கு… தடவிகிட்டும் உரசிகிட்டும் இருந்தா வேலைக்கு ஆகுமா சித்தப்பு…
Comment by vikneshwaran adakkalam — ஜூலை 8, 2008 #