திமுக எப்படி இன்னும் காங்கிரஸ் கூட்டணியில்?
ஆகஸ்ட் 6, 2008 at 8:11 பிற்பகல் | In அரசியல், நகைச்சுவை | 3 CommentsTags: அரசியல், திமுக, பிருந்தா காரத், மார்க்சிஸ்டுகள்
சேது சமுத்திரத் திட்டத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் காங்கிரசுடன் திமுக எப்படிக் கூட்டணியில் இருக்கலாம்?
பிருந்தா காரத் கேள்வி (சன் செய்திகள்)
ஏனம்மா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? நீங்கள் இதைக் கிளறினால் காங்கிரஸ்காரர்கள் நீங்கள் (மேற்குவங்க மார்க்சிஸ்டுகள்) தமிழகத்துக்கு வரவிருந்த கடல்சார் பல்கலைக்கழகத்தைத் தடுத்தீர்களே, அதைக் கிளறுவார்கள். தேவையா இதெல்லாம்?
3 மறுமொழிகள் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
மறுமொழியவும்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.







கலைஞர் இதற்கு பதிலளித்திருந்தால்,
என் உடன்பிறப்பே, நீ சுவாமியல்ல, சுனாமி. கேள்வியை கேள்வியாலேயே வீழ்த்தும் நீ கோபால் சுவாமியா இல்லை சுப்பிரமணிய சுவாமியா ? எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். அங்கம் தளர்ந்தாலும் தங்கம் பிளந்தாலும் சங்கம் வளர்ந்த என் தமிழுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன். நன்றி.
மறுமொழி by சேவியர் — ஆகஸ்ட் 7, 2008 #
உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது என்று மறைமுகமாக சொல்கிறாரா பிருந்தா காரத் அல்லது உச்ச நீதிமன்றம் தான் நடுவண் அரசா? , மிகவும் புத்திசாலி காரத் விளக்குவாரா?
மறுமொழி by தீலிபன் — ஆகஸ்ட் 7, 2008 #
தம்பி… எப்போ திரும்பி வரே ?
மறுமொழி by சேவியர் — செப்டம்பர் 11, 2008 #