கேப்டன் அய்யா இத்தனை பேரு மானமும் போச்சே…
3:16 பிப இல் ஏப்ரல் 14, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கேப்டன், தே.மு.தி.க., விஜயகாந்த்
உண்ணாவிரதத்தால் எங்கள் மரியாதை போய்விட்டது!
– கலைஞர் மீது பாயும் விஜயகாந்த்
கேப்டனய்யா, ஒரே ஒரு போஸ்டர்ல இத்தன பேரு மானத்த வாங்கிபுட்டீங்களே…
10 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
great good
Comment by Anbu— ஏப்ரல் 15, 2008 #
UNGALAAL ENGAL THALAIVARGAL MARIYADHAI POI VITTADHU.
Comment by udaikumar— ஏப்ரல் 24, 2008 #
நல்லவேளை இத்தனை தலைவர்களும் சுவற்றிலே காலை வெச்சு சுத்தி சுத்தி மிதிக்கிறதா போடாம இருந்தாரே ! அதுக்கு சந்தோசப் படுங்க.
Comment by சேவியர்— ஏப்ரல் 29, 2008 #
சுத்தி சுத்தி மிதிச்சா கூட பொறுத்துக்குவாங்க, இவரு சொல்ற புள்ளிவிவரங்களத் தான் தாங்கிக்க முடியல.
Comment by vijaygopalswami— ஏப்ரல் 29, 2008 #
விஜயகாத் அண்ணாச்சிய நக்கலடிச்சி ஈமெல்யில் மற்றும் பிலாக் போடுகிறவர்கள் 15 பேர் கொண்ட லிஸ்டில் நீங்க தான் முதலிடம். இன்னும் 24 மணி நேரத்தில் இந்த பதிவ ரிமூவ் பன்னாட்டி ‘ஆப்பு’ தான் மாப்பு.
Comment by விக்னேஷ்வரன் அடைக்கலம்— மே 2, 2008 #
வேலு நாயக்கர்: நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவமே தப்பில்ல. ஒரு பதிவு எழுத என்ன செலவாகும்.
ஐயர்: அது, ஒரு பதிவு….
வேலு நாயக்கர்: ஒன்னில்லை, எழுதுறோம், அஞ்சு பதிவு. எழுதுறோம், ஆளுக்கு அஞ்சு பதிவு எழுதுறோம். என்ன செலவானாலும் எழுதுறோம்
ஐயர்: ஏ.சி.எஃப். காரன் தூக்கிருவான் நாயக்கரே
வேலு நாயக்கர்: நாம ஏ.சி.எஃப். காரனையே தூக்குறோம்.
Comment by vijaygopalswami— மே 2, 2008 #
அந்நியன்: ஏன்டா கேப்டன பத்தி தப்பா பதிவு போடுற…
Comment by விக்னேஷ்வரன் அடைக்கலம்— மே 2, 2008 #
நீ அந்நியன் தானே. சீயான பத்தி தப்பா பதிவு போட்டா மட்டும் தான் நீ கேள்வி கேக்கனும்!!!
Comment by vijaygopalswami— மே 2, 2008 #
add me in ur gtalk
viknesh2cool@gmail.com
Comment by விக்னேஷ்வரன் அடைக்கலம்— மே 2, 2008 #
ஈழத் தமிழர் உரிமைப் போராட்டம், உலக பொருதாரச் சிக்கல் என எத்தனையோ துயரங்களுக்கு இடையேயும் இந்த தேர்தலில் நாம் சிரிப்பதற்கும் இடம் இருப்பது ஓர் ஆறுதல் தான்.
Comment by அருளடியான்— ஏப்ரல் 30, 2009 #