தயவு செய்து தா…
8:51 முப இல் மே 7, 2008 | கவிதை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கவிதை, காதல், வெட்கம்
உன் வெட்கத்தைத் தந்துவிட்டு
பூச்சரத்தை எடுத்துக்கொள்;
ஏனெனில்,
கொடுக்கலும் வாங்கலும்
வியாபாரத்தில் மட்டுமல்ல,
காதலிலும் உண்டு…
4 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
அடப்பாவி மனுஷா.. உனக்குள்ள இப்படி ஒரு கவிஞன் ஒளிஞ்சிட்டிருக்கானா 🙂
Comment by சேவியர்— மே 19, 2008 #
கவித நல்லாருக்கு. ஆமா! இந்தப் படத்த எங்கேர்ந்து சுட்டீங்க?
Comment by வெயிலான்— ஜூன் 18, 2008 #
வாங்க வெயிலான். படம் மின்னஞ்சலில் வந்தது. கவிதை, கற்பனையில் வந்தது.
Comment by vijaygopalswami— ஜூன் 18, 2008 #
mail id please. my id is veyilaan.wordpress.com
Comment by வெயிலான்— ஜூன் 21, 2008 #