சம்பள தேதி ஒன்னிலே…

3:28 பிப இல் மே 10, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா….

மனைவி: மார்கெட்ல புதுசா ஒரு ஐ-பாடு வந்திருக்கு. எனக்கு அது வேனும். ஒழுங்கா உன் சம்பளத்த குடுத்துட்டு அடுத்த வேலைய பாரு

கணவன்: ஒரு ஐ-பாடுக்கு இப்டி நாயா அலையிறியேடி, இந்த சம்பளத்துக்கு நான் பட்ட ”பாடு” தெரியுமாடி உனக்கு

மனைவி: மாடு மாதிரி உழைக்கதான் உன்னை புருஷனா வைச்சிருக்கேன். மொதல்ல உன் பர்ஸ் எங்கேன்னு சொல்லு

கணவன்: தரமாட்டேன், தரமாட்டேன், தரமாட்டேன்… கைய எடுடீ…

கணவன்: என்ன உடூ…. இதெல்லாம் ரொம்ப ஓவரு. பர்ச எடுக்காத ப்ளீஸ்…

மனைவி: பிச்சிருவேன், பணத்த குடுக்காம இருந்துடுவியா இந்த வீட்ல… பட்டா, சாவடிச்சிருவேன்…

மனைவி: என் சமத்து புருஷா, இப்போ நான் கடைக்கு போயிட்டு, எனக்கு ஐ-பாடும் உனக்கு குச்சிமிட்டாயும் வாங்கிட்டு வருவேனாம். வழிவிடுறா செல்லம்…

மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்மா, எம் புருஷன்னா புருஷந்தான்…

கணவன்: ஏன்டி சொல்ல மாட்டே, அதான் முழு சம்பளத்தயும் புடுங்கிட்டியே, இதுவும் சொல்லுவ இன்னுமும் சொல்லுவ… போடீ…

11 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. உன் comment படத்தை விட super . தலைவா எங்கியோ போயிட்ட

 2. உங்கள் வாடிக்கையை வேடிக்கையாக சொல்லியுள்ளீர்கள்…நன்று…

 3. வருகைக்கு நன்றி ஜெய்சங்கர், லக்‌ஷ்மன்.

  //
  உங்கள் வாடிக்கையை வேடிக்கையாக சொல்லியுள்ளீர்கள்…நன்று…
  //

  எதிர்காலத்தில், திருமணத்திற்கு பிறகு வேண்டுமானால் இது வாடிக்கையாகலாம். குடும்பஸ்தர்கள் பலரும் இதை அனுபவித்து வருவதாக ”உக்காந்து கவலைப் படுவோர் சங்கம்” (அதுதான்பா, கல்யாணமான குரூப்பு) கவலையுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

 4. அண்ணாச்சி பட்த்தை ஏற்கணவே மின்னஞ்சலில் பார்த்திருகேன்… டயலாக் சூப்பரா இருக்கு…

 5. அசத்தல் கமெண்ட்ஸ் 🙂 ரொம்பவே ரசித்தேன்.

 6. படம் நல்லாயிருக்கு.அதை விட உங்க கருத்து சூப்பர்

  இவன்
  http://WWW.TAMILKUDUMBAM.COM
  பருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

 7. சும்மா போங்கப்பா…

 8. என்ன விஜய்.. அதுக்குள்ளயா இவ்வளவு அனுபவம்..? மேடம் கிட்ட வேணும்னா மறுபடியும் சொல்லட்டுமா? எங்க தம்பி கண்ணுல நாஙக் ஆனந்த கண்ணிரைதான் பாக்கணும்னுட்டு..?

 9. நோ கமெண்ட்ஸ்…
  b’coz i m a bachelor now…

 10. உஷாரா இருந்துக்கோ டா கைப்புள்ள

 11. உன் comment படத்தை விட super . தலைவா எங்கியோ போயிட்ட

  ரிப்பீட்டேய். . . .


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: