கொலை வெறிக் கவிதைகள் 1754 – 3

8:18 பிப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…

தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…

இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…

அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….

பிஞ்ச செருப்பு……

4 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. அனுபவ (பின்)அறிவு!
    i mean பின் புத்தி
    நட்புடன்
    கமலா

  2. இப்டியே கவித எழுதிகிட்டு இருந்தாலும் அவன் பாத்ததைத்தான் பாக்க வேண்டியதிருக்கும் தம்பி....... சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.... எல்லாரும் பொறுமைசாலிகளா இருப்பாங்களா என்ன?

  3. என்னது? இன்னுமா நடக்குது இப்படி? 😉

  4. காலம் பிக்கப்பு டிராப்பு எஸ்கேப்புனு ஓடிக்கிட்டு இருக்கு… தடவிகிட்டும் உரசிகிட்டும் இருந்தா வேலைக்கு ஆகுமா சித்தப்பு…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: