ஏக்கமும் பெருமூச்சும்
5:30 பிப இல் பிப்ரவரி 7, 2009 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இஸ்ரேல் தூதர், காங்கிரஸ், காமெடியன், சீன பிரதமர், செருப்பு, ஜார்ஜ் புஷ், தங்கபாலு, பத்திரிகை சந்திப்பு
ஈராக்குல ஜார்ஜ் புஷ்ஷ செருப்பால அடிச்சாகளாம்
லண்டன்ல சைனா பிரதமர செருப்பால அடிச்சாகளாம்
சுவீடன்ல இஸ்ரேல் தூதர செருப்பால அடிச்சாகளாம்
காமெடியன் தங்கபாலு கூட அப்பப்போ பத்திரிகைகாரங்கள சந்திக்கிறாரு. ஹூம்…
[நன்றி: குறுஞ்செய்தி அனுப்பிய நண்பன் ஆண்டனிக்கு]
10 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
ஏக்கமும் பெருமூச்சும்…
அரசியல், நகைச்சுவை…
Trackback by Tamilish.com— பிப்ரவரி 7, 2009 #
இப்ப என்ன பண்ணனும்கிறீங்க..? ….;பால அடிக்கணும்னா..?
Comment by கேபிள் சங்கர்— பிப்ரவரி 7, 2009 #
என்ன பிள்ளேய்…. எலக்ஷனுக்கு இன்னும் மூணு மாசந்தானே இருக்கு… வேலைய இப்பவே ஆரம்பிக்கனுமில்லா. சவத்து மூதிங்க எல்லாத்தையும் மறந்துட்டானுங்கனா கஷ்டமில்லே… அதுக்குத்தான்
Comment by vijaygopalswami— பிப்ரவரி 7, 2009 #
என்னங்க செருப்பால அடிச்சா தான் சந்தோசபட முடியுமா?
அப்படியானால் செருப்படி வாங்காமல் பிரபாகரன் மாதிரி பங்கருக்குள்ளே வாழ வேண்டியது தான்.
Comment by பூனை— பிப்ரவரி 7, 2009 #
அனானி பின்னூட்டம் போடுறதுக்கு “பூனை” அப்படீங்கற பேரைவிட “கேணை” அப்படீங்கற பேருதான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
Comment by vijaygopalswami— பிப்ரவரி 7, 2009 #
வார்ப்புரு கண்கவரும் புதுப்பொலிவுடன் இருக்கிறது விஜய்! ஆயினும் சரக்கில் அதே காட்டம்.
Comment by veyilaan— பிப்ரவரி 7, 2009 #
உங்க ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
Comment by rajkanss— பிப்ரவரி 7, 2009 #
பார்டர் தாண்டி இருக்கிறேங்கிற தைரியமா… அடக்கி வாசி மாப்ளே…. )
Comment by சேவியர்— பிப்ரவரி 15, 2009 #
எந்த உலகத்துல இருக்கீங்கண்ணே. ஆந்திராவில காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி. பயம் பார்த்தால் இங்கிருந்தும் எழுத முடியாது. என்னுடைய நிலை தமிழகத்துக்கு மட்டும் தான். ஆந்திர காங்கிரசாருக்கு ஆந்திராவின் நலன் தான் முக்கியம். அப்படி ஒரு சிக்கல் எழுந்தால் கட்சியைத் தூக்கி எறிந்தாலும் எறிவார்களே ஒழிய மாநில நலனை விட்டுத் தரமாட்டார்கள். ஈ.வி.கே.எஸ், தங்கபாலு வகையறாக்களை விட எங்கள் ராஜண்ணா (ஒய்.எஸ்.ஆர்) சிறந்த நிர்வாகி.
Comment by vijaygopalswami— பிப்ரவரி 15, 2009 #
ம்..ம்… என்னென்னவோ சொல்றே மாதவா 😀
Comment by சேவியர்— பிப்ரவரி 17, 2009 #