ஸ்ரீ ராம் சேனா சர்குலர்

12:55 முப இல் பிப்ரவரி 11, 2009 | அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

பிப்ரவரி 14 அன்னிக்கி ஜோடி ஜோடியா சுத்துற பசங்களையும் பொண்ணுங்களையும் பலவந்தமா கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா “ஸ்ரீ ராம் சேனா” காரங்க சொல்லிருக்கங்கப்பா. அதனால பெங்களூரூ வாழ் இளைஞர்களே யுவதிகளே ஜாக்கிரதையா இருந்துக்குங்க…

ஒருவேள இப்படியெல்லாம் நடந்தாலும் நடக்குமோ…

image

[படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம்]

நன்றி: கேலிச்சித்திரம் வரைந்தவருக்கும், அதை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பன் வினோத் குமாருக்குக்கும்.

11 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. :-)))))))))

  2. I appreciate Ram Sena’s work. Eventhough, their attrocity looks odd, many parents indirectly thanks Ram Sena. Ram Sena should continue their work and try to establish themselves all over India.

  3. நச் 🙂

  4. மனித உறவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் – பிறரை – பிறவுயிரை – இவ்வுலகை எவ்வகையிலும் கெடுக்காதவரை அவை மனித உரிமைகள். அவற்றை பறிப்பவர்கள்தான் தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும்.

    சமூகம் – குடும்பம் இவ்விரண்டும் குழந்தைகளை வளர்பதில் – அதிலும் நம் இந்தியா போன்ற நாடுகளில் – மனிதங்களை சிறக்க வைப்பதில் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழமுடியும். பெரும்பாலானவர்களுக்கு இது புரிந்தாலும் எப்படி வளர்ப்பது என்பதில் ஆதிக்க சிந்தனையை கொண்டு குறுகிய கண்ணோட்டத்தை விதைக்கிறார்கள். வாழ்-வசதிகளில் எளிய மக்களின் குழந்தைகள் வாழ்க்கை புரியாமலேயே சமூக எதிரிகளிடம் அடிமைப்படுகிறார்கள். ஆகவே இதில் மற்றவர்களை எப்போது புரிந்துகொள்வது?

    சரி தீர்வு என்ன?

    பழமைவாதிகளில், போலித்தனமான அரசியல்வாதிகளில் பலரை (99.9%) மூட்டைகட்டி அப்புறப்படுத்தினால், இக்கால இளைஞர்கள் விடுபட்டு வெளிவந்து உலகத்தில் வாழ்வதையே இனிமையாக்குவார்கள். அதற்கு நாளானாலும் அது நடக்கும் என்று நம்புகிறேன். தேவை சிறந்த சுயனலமற்ற – தலைமைகள் மற்றும் அவர்களை வழிகாட்டி ஊக்கமளித்து உருவாக்க – தெளிந்த சான்றோர்கள்.

    இயற்கை வழியில் யோசியுங்கள்.

    இந்த பூலோக – ஏன் பிரபஞ்சத்திற்கே மனிதன் என்பது ஒரு அபூர்வ உயிரினம். உலக உருண்டையின் வாழ்கையில் அதன் மேனியெல்லம் அறிந்த கிருமித்தனமான காதலன் – மனிதன் மட்டுமே. அவனும் இந்த பெரிய உலகத்தை பொருத்தவரை – ஈசல் போல வந்து வாழ்ந்து மறைபவன்.

    இதே அபூர்வ மனிதஉயிரினமானது பெரும்பாலும் வசதிகள், அதிகாரங்கள் – மூளைசலவை வார்த்தைகளுக்கு அடிமைபடும், எனவே தன் சிந்திக்கும் – பகுத்தறியும் திற்னையே கொச்சைபடுத்திக்கொள்ளும். அதில் சில அடிமைதனங்கள் மரபணுசார்ந்தே இருந்தாலும் சிந்திக்கும் மேன்மையான திறமை மனிதனை அவனுடைய அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்லும்.

    இந்த உலகத்தை புரிந்துகொண்டு ஒன்றுபட்ட கைகளால் அணைத்துக்கொள்வோமா? இல்லை வேறுபாடுகளை விரிவுபடுத்திக்கொண்டு நம் தலைக்கு நாமே கொள்ளிவைத்துக்கொள்வோமா?

    இனம் – மதம் – சாதி அடிப்படையான அமைப்புகள் மக்களை மூடர்களாகவே வைத்துக்க்கொள்ள விரும்பும் முரட்டுதனமான குறூகிய கண்ணோட்ட அமைப்புகள். அவற்றை ஊக்கப்படுத்தாதீர்கள்.

    அவற்றால் உலகெங்கும் மனிதகுலம் இழந்த, இழக்கின்ற இழப்புகள் போதும்.

    இளைய சமூகம் சிந்திக்கட்டும்!

  5. ராம் சேனா போன்ற இந்து தீவிரவாதிகளை சென்னையில் வளர விடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமானது. மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிட யார் இந்த நாய்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

  6. Nithil இதோ மேலே எழுதிஉள்ள நாராயண் மாத்ரி கிராஸ் பெல்டுங்க தான் மறைமுகமாக அதிகாரம் கொடுக்கிறது

  7. நிதில் நீங்க கவலையே படவேண்டாம் இந்த ராம சேனாவோட பருப்பெல்லாம் தமிழ் நாட்டுல வேகாது! மவனே பின்னி பெடலெடுத்துடுவாங்க!! வேதாந்தி மேட்டருல ஆபீசுல பூந்துகினு ராமா ராமான்னா கத்துனத இவனுங்க மறந்துற மாட்டானுங்க! இவனுங்களுக்கு ஜட்டி அனுப்புனா பத்தாது. நடுரோட்டுல ஜட்டிய உருவிட்டு ஓட ஓட விரட்டனும். கருநாடகா பசங்களுக்கு மானமில்லாம போச்சே…தமிழன அடிக்க மட்டும்தான் சிலித்துகிட்டு வருவாங்களோ!

  8. எது எப்படியோ, இந்து மதத்தின் பேரை சொல்லிக்கொன்டு இவர்கள் செய்யும் மூடதனத்தால் அழிவது தனிமனித சுதந்திரம் மட்டுமன்று, நம் இந்து மத‌ பெருமையும்தான்.

  9. சரி.. ஒரு வேளை இந்த ராம் சேனா பார்ட்டி லீடரோட பொண்ணை யாராவது தள்ளிகிட்டு போனா.. ???

  10. @ சேவியர்:

    அண்ணே, அதுக்குத் தான் அந்த சேனையோட லீடர் (முத்தாளிக்) கல்யாணமே பண்ணலியாம். எந்தப் பொண்ணாவது அந்த லீடரையே பிராக்கெட் போட்டுருச்சுன்னா அப்போ என்ன பண்ணுவாராம்?

  11. super


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: