கொலை வெறிக் கவிதைகள் 1754 – 3

8:18 பிப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

உரசிப் பார்த்தான்
பற்றவில்லை…

தடவிப் பார்த்தான்
வேலைக்காகலை…

இடித்துப் பார்த்தான்
எதிர்வினை இல்லை…

அவன்
ஜி.ஹெச்சில் கண்விழிக்குமுன்
கடைசியாப் பார்த்தது….

பிஞ்ச செருப்பு……

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.