கொலை வெறிக் கவிதைகள் 1754 – 2
9:22 முப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அவதானிப்பு, கட்டுடைப்பு, காதல், நோக்கியா, பின் நவீனத்துவம், வர்க்க பேதம், விளிம்பு நிலை
அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அவனிடம் N-72
அவளிடம் 6600.
இருவரும்
மறந்தும் கூடத்
திரும்பிப் பார்ப்பதில்லை
1100 வை.
(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து…)
தயவு செய்து தா…
8:51 முப இல் மே 7, 2008 | கவிதை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கவிதை, காதல், வெட்கம்
உன் வெட்கத்தைத் தந்துவிட்டு
பூச்சரத்தை எடுத்துக்கொள்;
ஏனெனில்,
கொடுக்கலும் வாங்கலும்
வியாபாரத்தில் மட்டுமல்ல,
காதலிலும் உண்டு…
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.