குறை!

1:15 பிப இல் ஏப்ரல் 21, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்:

நலம் பயக்கும்

வலிவில் மிக்காரே எனினும், நன்றாம்
எல்லோர்க்கும், பணிதல் – பெருந் தகையீர்
நாவாடும் அவை தன்னில், பிழை
கண்டே சொன்னேன் குறை.

பணிவுடன்

விஜய்கோபால்சாமி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.