மம்மியைக் கண்டு பம்மிய குறிப்புகள் – 1
11:01 முப இல் ஜனவரி 29, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுககுறிச்சொற்கள்: காங்கிரஸ், ஜெயலலிதா, மம்மி
போர் நேரத்துல உயிரிழப்புகள் சகஜம்ங்கற அரிய கண்டுபிடிப்ப எங்களுக்கெல்லாம் தெரிய வைச்சிட்டீங்க. அப்படியே இந்த காங்கிரஸ்காரங்க கிட்ட இந்தியாவுல அரசியல் படுகொலைகளும் சகஜம்னு (ஒலகம் பூராவுமே சகஜம் தான்) சொல்லிடுங்களேன்!
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.