கொலை வெறிக் கவிதைகள் 1754 – 2

9:22 முப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

அண்ணலும் நோக்கியா

அவளும் நோக்கியா

அவனிடம் N-72

அவளிடம் 6600.

இருவரும்

மறந்தும் கூடத்

திரும்பிப் பார்ப்பதில்லை

1100 வை.

(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து…)

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.