தயவு செய்து தா…

8:51 முப இல் மே 7, 2008 | கவிதை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

உன் வெட்கத்தைத் தந்துவிட்டு

பூச்சரத்தை எடுத்துக்கொள்;

ஏனெனில்,

கொடுக்கலும் வாங்கலும்

வியாபாரத்தில் மட்டுமல்ல,

காதலிலும் உண்டு…

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.