குறை!
1:15 பிப இல் ஏப்ரல் 21, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தமிழ்ப் பேச்சு
வலிவில் மிக்காரே எனினும், நன்றாம்
எல்லோர்க்கும், பணிதல் – பெருந் தகையீர்
நாவாடும் அவை தன்னில், பிழை
கண்டே சொன்னேன் குறை.
பணிவுடன்
விஜய்கோபால்சாமி
5 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் கருத்த உங்கள் கருத்துகள், வழு அறிக்கைகள், பங்களிப்புகளைத் தர http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்துக்கு வரவேற்கிறோம். நன்றி.
Comment by ரவிசங்கர்— ஏப்ரல் 22, 2008 #
வணக்கம் ரவிசங்கர்,
பதிவுலகிற்கு புதியவன் என்பதால் என்னால் என்ன வகையில் பங்களிக்க முடியும் என்று தெரியவில்லை. முடிந்தவரை பொதுவான கேள்விகளுடன் ஒரு பட்டியல் தயாரித்து அளித்தால் பதிலளிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வருகைக்கு நன்றி.
அன்புடன்
விஜய்கோபால்சாமி
Comment by vijaygopalswami— ஏப்ரல் 22, 2008 #
என்ன ஆச்சு ? உடம்பு சரியில்லையா ? கவிதை எழுதியிருக்கீங்க 😉
Comment by சேவியர்— ஏப்ரல் 29, 2008 #
சேவியர், மின்னஞ்சலில் பதில் சொல்கிறேன்.
Comment by vijaygopalswami— ஏப்ரல் 29, 2008 #
its great, thanks
Comment by Ali Davut— நவம்பர் 21, 2008 #