கொலை வெறிக் கவிதைகள் 1754 – 2
9:22 முப இல் ஜூலை 6, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அவதானிப்பு, கட்டுடைப்பு, காதல், நோக்கியா, பின் நவீனத்துவம், வர்க்க பேதம், விளிம்பு நிலை
அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அவனிடம் N-72
அவளிடம் 6600.
இருவரும்
மறந்தும் கூடத்
திரும்பிப் பார்ப்பதில்லை
1100 வை.
(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து…)
5 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
😦 சொல் போனிலும் காதல் பேதமா??
Comment by vikneshwaran adakkalam— ஜூலை 6, 2008 #
கரெக்டான தலைப்புதான்… படிச்சவுடனே கொலவெறி வருது…
Comment by வெண்பூ— ஜூலை 6, 2008 #
\\சொல் போனிலும் காதல் பேதமா??///
காதல்லயே பேதம்…. அப்புறம் செல்போன் எம்மாத்திரம்…
Comment by கடுகு— ஜூலை 6, 2008 #
விக்கி, வென்பூ, கடுகு அண்ணா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Comment by vijaygopalswami— ஜூலை 6, 2008 #
///
படிச்சவுடனே கொலவெறி வருது…
///
யாரு மேல கொலைவெறி வருது. எம்மேல இல்லையே?
Comment by vijaygopalswami— ஜூலை 6, 2008 #