சித்திரம் – விசித்திரம்
3:28 பிப இல் திசெம்பர் 28, 2008 | படங்கள் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கருத்துரைகள், சித்திரம், நமிதா, படங்கள், விசித்திரம்
… பட்டா சின்னப் பையன் நீ, என்னை முடிக்கப் போறியா…. ஏய், ஒழிஞ்சடா இன்னியோட….
… பாருங்கப்பா, இவருதான் கைவிலங்கிட்டுகின காவலரு… நல்லா பாத்துக்குங்க…
…ஃபிஃப்டி பர்செண்ட் டிஸ்கவுண்ட்ல பொறந்திருப்பாரோ?!
…கால்ஷீட்டு கால்ஷீட்டுன்னு சொல்றாங்களே, அதுவா இது?
…டேய், ஒரு சங்கிலியப் போட்டு வைக்க மாட்டீங்களா. சோலிய முடிச்சிடும் போல இருக்கே…
…அரைகுறையா அலையிறியே, ஒழுங்க ட்ரெஸ் பண்ணி விடுவோம்னு பாத்தா இப்படி பண்ணிட்டியே…
… யேய்… அங்கயே நில்லு… எதாருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்…
…நல்ல வேளை, பேப்பர முழுசாத் தூக்கி நம்ம மானத்த வாங்காம விட்டானுங்களே…
…தன் கையே தனக்குதவின்னு சொல்றாங்களே, அது இது தானா?!
…ஃபர்ஸ்ட் எய்ட் கேள்விப் பட்டிருக்கேன், இது என்ன செல்ஃப் எய்டா?
மச்சான், நீ படம் எல்லாம் பாத்தாச்சு… இப்போ நா சொல்றது கேளு… மறக்காம ஒரு கமெண்ட் போடு…
11 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
supperrrr படங்கள் விஜய்.. எங்கிருந்து பிடிச்சீங்க..? சூப்பர்..
Comment by கேபிள் சங்கர்— திசெம்பர் 28, 2008 #
படங்கள் யாவும் மிகவும் அருமை.
நான்காம் படம் மிகவும் தத்ரூபமாக உள்ளது …
Comment by ஜமால் A M— திசெம்பர் 28, 2008 #
படங்கள் மின்னஞ்சலில் வந்தவை. கீழே இருந்த கருத்துக்கள் மட்டும் எனது… 🙂
Comment by vijaygopalswami— திசெம்பர் 28, 2008 #
very suitable notes!
kamala
Comment by kalyanakamala— திசெம்பர் 28, 2008 #
மிகவும் நல்ல பதிவு. ஓவியத்தின் புதிய பரிணாமம்.
Comment by இலங்கேஸ்வரன்— திசெம்பர் 29, 2008 #
good comments
– Nithil
Comment by Nithil— திசெம்பர் 29, 2008 #
அசத்தலான அருமையான பதிவு !
Comment by இளையராஜா— திசெம்பர் 30, 2008 #
அன்புள்ள சேவியர்,ஜெயஸ்ரீ,விஜய்
உங்க மூணு பேருக்கும் பட்டாம்பூச்சி பரிசு வழங்கி இருக்கேன் வந்து பாருங்க!
அன்புடன்
கமலா
Comment by kalyanakamala— ஜனவரி 11, 2009 #
Simply “SUPERB” – Senthil
Comment by 'navodaya' SENTHIL-PUDUCHERRY— ஜனவரி 18, 2009 #
very suitable notes!
and supper
I hope more…..
Comment by ruthuthanu— பிப்ரவரி 17, 2009 #
நமிதா போட்டோ போட்டதற்காக ஒரு பெரிய “oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo”
Comment by Varadharajan— ஜனவரி 13, 2011 #